பக்கங்கள்
சனி, 16 மார்ச், 2019
செவ்வாய், 12 மார்ச், 2019
புதன், 20 பிப்ரவரி, 2019
திங்கள், 11 பிப்ரவரி, 2019
புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா
நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியின் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி செயலர் திரு.டிவி.சுப்பிரமணியன் அவர்கள் தலைமைதாங்கினார்கள். பாப்பாக்குடி வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி. சு. கல்யாணி M.Sc.,M.Phill.,M.Ed.,M.Phill அவர்கள், வீரவநல்லூர் அல்பா கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு. முஹம்மது அலி ஜின்னா மற்றும் முன்னாள் வணிக வரித்துறை இணை ஆணையர் திரு.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

























