ekJ gs;spapy; 68tJ Rje;jpu
jpd tpoh kpfr;rpwg;ghff;nfhz;lhlg;gl;lJ.jiyikahrpupaH jpU. k. uhk;re;jH
Njrpaf;nfhb Vw;wp rpwg;Giuahw;wpdhH. midj;J khzt khztpaHfs; kw;Wk; Mrpupiafs;
jpUkjp. mKjty;yp>jpUkjp nr. N[];khyh>jpUkjp.
kzpNkfiy>nry;tp.,d;gurp> rj;JzT mikg;ghsH jpU. Kg;gplhjp > jpU.
kNdhfud; MfpNahH fye;J nfhz;ldH.
பக்கங்கள்
சனி, 16 ஆகஸ்ட், 2014
புதன், 16 ஜூலை, 2014
கல்வி வளர்ச்சி நாள்
mupNfrtey;YhH ,e;J eLepiyg;gs;spapy; fHktPuH fhkuhrh;
mtHfspd; gpwe;j ehspid “fy;tp tsHr;;rp ehshf ntFrpwg;ghff; nfhz;lhlg;gl;lJ.
jkpo;j;jha; tho;j;Jld; tpoh ,dpNj Muk;gpj;jJ. jiyikahrpupaH jpU.k.uhk;re;jH tuNtw;whH. fhkuhrupd;
tho;tpy; eilngw;w Kf;fpa epfo;Tfis jiyikahrpupaH khztHfsplk; vLj;Jf;$wpdhH.
,ilepiyahrpupia jpUkjp. nr. N[\;khyh ngUe;jiytiuf;Fwpj;J ftpij $wpdhH. xd;W
Kjy; Ie;jhk; tFg;G tiu cs;s khzt> khztpfSf;F jpUf;Fws; xg;Gtpj;jy;
Nghl;bAk;> MW Kjy; vl;lhk; tFg;G tiu cs;s khztHfSf;F fl;Liug;Nghl;b kw;Wk;
Ngr;Rg; Nghl;bfSk; eilngw;wJ. Nghl;bapy; fye;J nfhz;L ntw;wp ngw;w
khzt>khztpfSf;F gupRfs;; toq;fg;gl;lJ. ,ilepiy MrpupaH jpUkjp. m. mKjty;yp ed;wp
$wpdhH. ehl;Lg;gz;Zld; tpoh ,dpNj epiwTw;wJ.
வெள்ளி, 13 ஜூன், 2014
மழை நீர் சேமிப்பு விழிப்புணர் வு பேரணி
நமது பள்ளியில் மழை நீர் சேமிப்பு விழிப்புணர் வு குறித்து மாணவர்களின் பேரணி நடைபெற்றது. பேரணியை பாப்பாக்குடி வட்டார வளர்ச்சி அலுவர் திரு. ருக்குமணி தொடக்கி வைத்தார். பேரணியில் மழை நீர் செகரிப்பின் அவசியம் குறித்த வாசகங்களை மாணவர்கள் கோஷமிட்டுச் சென்றனர். பேரணியில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ஜெயலட்சுமி , தலைமையாசிரியர் ராம்சந்தர் , ஊராட்சி ஒன்றிய அலுவலர் திரு. அருள் நாராயணன் , ஆசிரியைகள் அமுதவல்லி ,ஜெஷ்மாலா ,மணிமேகலை, இன்பரசி மற்றும் ஊராட்சி செயலர்
புதியவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதியவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







